வேகத்தைக் குறைக்கும் பாரம்
«இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தை வைத்தீர்களானால்...» — யாக்கோபு 3:14
📖 இன்றைய வேத பகுதி: யாக்கோபு 3:12–18 அதிக பாரம் வேகத்தைக் குறைக்கும் : சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்தில் பயணம் செய்தேன். அந்தப் பேருந்துக்குப் பின்னால் வந்த பேருந்துகள் எல்லாம் எங்களை முந்திச் சென்றுகொண்டிருந்தன. ஆனால், நான் பயணம் செய்த பேருந்தோ மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அதற்குக் காரணம், அந்தப் பேருந்து அளவுக்கதிகமான பயணிகளால் நிரம்பியிருந்தது. ஆம், அதிக பாரம் வேகத்தைக் குறைக்கும். ஒரு வாகனத்திற்கு...
Read
Leave a Comment