Jesus Power
Ministries

LUXORA GROUP

Ideas. Innovation. Impact.

Talk to Our Team

+91 98765 43210 hello@example.com

Mon–Sat: 9:00 AM–6:00 PM

Get Started
JPM Digital Faith Hub

Explore Our Faith Resources

வேதாகம அறிவு, தினசரி தியானம், ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியான செயல்பாடுகளுக்கான JPM விசுவாச வளங்கள்.

01

Biblical Quiz

அறிவையும், விசுவாசத்தையும் வளர்க்கும் JPM Bible Quiz-ல் இன்றே இணையுங்கள்!

02

365 Days with Jesus

நாள்தோறும் தேவனோடு சில நிமிடங்கள் செலவிட்டு விசுவாசத்தில் உறுதியாக வளருங்கள்!

03

Faith Digest

ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தேவையான வேதாகம மற்றும் விசுவாச வளங்களின் தொகுப்பு.

04

Fun Time

வேதாகம அடிப்படையிலான puzzles, games மற்றும் குடும்பத்துடன் மகிழும் செயல்பாடுகள்.

போதகர் இ. செல்வராஜ்
போதகர் இ. செல்வராஜ்

போதகரின் சாட்சி

என்னுடைய வாழ்க்கை தேவனுடைய அளவற்ற கிருபை, மற்றும் வல்லமை, மாறாத உண்மைத்தன்மை ஆகியவற்றின் உயிருள்ள சாட்சியாகும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தேவன் என்னை வழிநடத்தி, காத்து, தமது நோக்கத்திற்காக உருவாக்கியிருக்கிறார்.

நான் 1968 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தேன். என் தாயார் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்

என் தந்தையார் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவர்களின் திருமணத்திற்குப் பிறகு, எங்கள் குடும்பம் என் தந்தையின் வழக்கப்படி இந்து மதத்தைப் பின்பற்றியது.

சத்தியத்தில் வளர்ந்து விசுவாச வாழ்க்கையை வாழ்வோம்.
கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி விசுவாச வாழ்க்கையை வாழ்வோம்.
கிறிஸ்துவின் அன்பைப் பகிர்வோம் சமுதாய சேவை
Faith • Service • Fellowship

Our Church Ministries

Discover the ministries through which we worship, serve, grow in faith, support families, empower young people, and share the love of Christ with our community.
Children enjoying a joyful ministry activity
Growing young hearts in God’s love
01

Children’s Ministry

Helping children know Jesus through joyful worship, Bible learning and creative activities.

Explore Ministry
Young people sharing friendship and fellowship
Faith, purpose and godly friendship
02

Youth Ministry

Inspiring young people to grow in faith, discover purpose and become courageous leaders.

Explore Ministry
Women gathered in supportive fellowship
Grace-filled fellowship and encouragement
03

Women’s Ministry

Encouraging women through prayer, biblical teaching, meaningful relationships and service.

Explore Ministry
Men gathered in community and fellowship
Building strong and faithful men
04

Men’s Ministry

Equipping men to lead with integrity, serve their families and live with spiritual strength.

Explore Ministry
Church congregation worshipping together
Glorifying God through heartfelt worship
05

Worship Ministry

Leading the church into Christ-centred worship through music, praise and creative expression.

Explore Ministry
Hands joined together in prayer
Standing together in faithful prayer
06

Prayer Ministry

Bringing every need before God through intercession, compassionate care and united prayer.

Explore Ministry
Volunteers serving and supporting the community
Sharing Christ’s love through service
07

Outreach Ministry

Serving local communities, caring for people in need and sharing the hope of the Gospel.

Explore Ministry
A family spending meaningful time together
Strengthening homes through biblical love
08

Family Ministry

Supporting marriages, parents and families through biblical guidance and caring fellowship.

Explore Ministry
Professional team collaborating together in a modern workplace
Business professionals discussing innovative ideas around a table
21+ 21 ஆண்டுகள் ஊழியத்தில்
இயேசுவே வழி இயேசுவே நம்பிக்கை

இயேசுவின் வல்லமை ஊழியங்கள்

இயேசுவின் வல்லமை ஊழியங்கள்என்பது, எங்கள் போதகரின் தனிப்பட்ட சுவிசேஷப் பணியிலிருந்து தேவனுடையகிருபையால் வளர்ந்து வந்த ஒரு திருச்சபை ஊழியமாகும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து, மக்களை தேவனுடைய அன்பிற்குள் வழிநடத்த வேண்டும் என்ற பரிசுத்த பாரமே இந்த ஊழியத்தின் ஆரம்பமாக இருந்தது. சிறிய விதையாகத் தொடங்கிய இந்த ஊழியம், இன்று தேவனுடைய மகிமைக்காக செயல்படும் ஒரு உயிரோட்டமிக்க திருச்சபையாக வளர்ந்துள்ளது.

நாட்டிற்கான ஜெபம்

சபைகளுக்கான ஜெபம்

விசுவாசிகளுக்கான ஜெபம்

0 +
ஆண்டுகள் ஊழியத்தில்
0 +
நிறைவு செய்யப்பட்ட பகுதிகள்
0 +
ஜெபக் கூட்டங்கள்
Faith • Fellowship • Growth

உங்கள் காணிக்கையின் மூலம் தேவனுடைய ஊழியத்தை ஆதரியுங்கள்

"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம்பண்ணு." நீதிமொழிகள் 3:9

உங்கள் தசமபாகமும் காணிக்கையும் சுவிசேஷப் பணி, திருச்சபை ஊழியம், ஏழை எளியோரின் நலன் மற்றும் தேவனுடைய ராஜ்ய விரிவாக்கத்திற்கு பெரும் ஆசீர்வாதமாக அமைகிறது.

Faith • Fellowship • Worship

Upcoming Events

Join our upcoming worship services, prayer gatherings and fellowship programs.

Sunday worship service
27 Aug
Worship

Womens Prayer meeting

Womens Prayer meeting organized by Power of Jesus ministry

6:15 AM to 7:00 AM
27/8/2026
Kaniyakumari
Read More
Sunday worship service
22 Jul
Worship

Sunday school Aniversary Power of Jeaus

Sunday school Aniversary Power of Jeaus held by pastor

6:00 AM to 7:15 AM
22/7/2026
Nagercoil
Read More
Sunday worship service
28 Jul
Worship

Sunday School Events

is a store that creates and sells religious literature and church items v

6:00 AM to 7:00 AM
28/7/2026
Kaniyakumari
Read More
Prayer Support

Send Your
Prayer Request

Share your prayer needs with us. Our prayer team is ready to stand with you in faith, hope, and love.