Jesus Power
Ministries

✦
✦
Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

Showing archive September 2026
Clear Filter
எது சரி?
16 Sep

எது சரி?

«“உலகமும் அவர்களுக்குச் செவி கொடுக்கும்...” — 1 யோவான் 4:5»

📖 இன்றைய வேத பகுதி: 1 யோவான் 4:1–12 பெரும்பான்மை எப்போதும் சரியா? : சில விஷயங்கள் அநேகரால் நல்லதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. வெகு சிலரே அவற்றைத் தவறானதாகக் காண்கின்றார்கள். ஆயினும், ஒரு செயலை அநேகர் நல்லது என்று ஏற்றுக்கொள்வதால் மட்டுமே, அது உண்மையிலேயே நல்லது என்று முடிவு செய்துவிட முடியாது. ஏனென்றால், இந்த உலகத்தில் உண்மையாக நல்லதை அறிந்து, சரியானதைத் தேர்ந்தெடுக்கிறவர்கள் எப்போதும் அதிகமாக இருப்பதில்லை. நலமற்றதை நல...

Read
எது பெரிய பிரச்சனை?
14 Sep

எது பெரிய பிரச்சனை?

«“மேலானவைகளையே நாடுங்கள்...” — கொலோசெயர் 3:2»

📖 இன்றைய வேத பகுதி: கொலோசெயர் 3:1–13 வாழ்க்கைப் பிரச்சனைகளும், உண்மையான பிரச்சனையும் : வியாதி, பொருளாதார நெருக்கடி, உறவுகளில் பிரச்சனை, தொழிலில் தோல்வி, முன்னேற்றத்திற்குத் தடைகள் போன்ற ஏதாவது ஒன்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இது தொடர்பாக தேவன் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தி, ஒரு அற்புதம் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களின் எதிர்பார்ப்பு நியாயமானதே. உங்களின் வாழ்க்கையில் தேவன் தம்முடைய...

Read
சமாதானம் எப்போது?
12 Sep

சமாதானம் எப்போது?

«“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்...” — யோவான் 14:27»

இன்றைய வேத பகுதி: யோவான் 14:18–31 நமக்குத் தேவையான சிகிச்சை என்ன? நாம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் செல்லும்போது, நம்முடைய வியாதியையும் பலவீனங்களையும் குறித்து விவரிப்போம். என்ன வலி இருக்கிறது? என்ன பிரச்சினை இருக்கிறது? எவ்வளவு நாட்களாக இருக்கிறது? என்பதை மருத்துவரிடம் கூறுவோம். அதன்பிறகு, அந்த நோய்க்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும், எந்த சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவரே தீர்மானிப்பார். நாம் மருத்த...

Read
பரிசுத்தம் என்றால்....
11 Sep

பரிசுத்தம் என்றால்....

«“நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும்...” — ரோமர் 12:1»

இன்றைய வேத பகுதி: ரோமர் 12:1–21 ஒழுங்காக இருப்பது மட்டும் பரிசுத்தமா? பரிசுத்தம் என்பது நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொண்டு, சரியாகவும், சீராகவும், குறைகூற இயலாத விதமாகவும் வைத்துக்கொள்ளுதல் மட்டும் அல்ல. நம்முடைய வாழ்க்கையை ஒழுங்காக வைத்துக்கொள்ள வேண்டும். தவறுகளைத் தவிர்க்க வேண்டும். நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய செயல்களிலும், வார்த்தைகளிலும், வாழ்க்கை முறையிலும் ஒழுங்கு இருக்க வேண்டும். இவையெல்லா...

Read
உள்ளே ஆசீர்வாதம்!
10 Sep

உள்ளே ஆசீர்வாதம்!

«“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல...” — 3 யோவான் 2»

இன்றைய வேத பகுதி: சங்கீதம் 30:1–19 உண்மையான ஆசீர்வாதம் எங்கே இருக்கிறது? சொந்த வீடு இருப்பது ஆசீர்வாதமாக இருக்கலாம், நல்ல வாகனம் இருப்பதும் ஆசீர்வாதமாக இருக்கலாம், பொருளாதார வசதிகள் இருப்பதும் தேவனுடைய கிருபையாக இருக்கலாம், ஆனால், இவைகள் மட்டுமே ஆசீர்வாதத்தின் அடையாளம் அல்ல. ஒருவரிடம் எல்லா வசதிகளும் இருக்கலாம், ஆனால் உள்ளத்தில் சமாதானம் இல்லாமல் இருக்கலாம், பெரிய வீடு இருக்கலாம், ஆனால் அந்த வீட்டிற்குள் சந்தோஷம் இல்...

Read
அனுபவங்கள் அவசியம்!
09 Sep

அனுபவங்கள் அவசியம்!

««“நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல...” — 1 பேதுரு 2:3»»

இன்றைய வேத பகுதி: 1 பேதுரு 2:1–12 பக்திமானா? ஆவிக்குரியவரா? ஒருவர் ஒரு நீண்டகால கிறிஸ்தவ பக்தர். ஆராதனை, ஜெபம், வேத தியானம், இறைப்பணி, பக்தி ஒழுங்குகள் என பல நல்ல விஷயங்கள் அவருடைய வாழ்க்கையில் இருந்தன. அவர் சபைக்குச் செல்வார், ஜெபிப்பார், வேதாகமத்தை வாசிப்பார், தேவ ஊழியங்களிலும் ஈடுபடுவார், பிறருக்கு உதவிகளும் செய்வார், வெளிப்பார்வைக்கு அவர் ஒரு நல்ல பக்திமான். ஆனால், அவருடைய சுபாவங்களும் பண்புகளும் கர்த்தரைப் பிரதி...

Read